கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
லயன்ஸ் கிளப் ஆப் தேனி கவிதாலயா சரவ ணன் கல்வி நிலையம் மற் றும் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் லட்சுமிபுரத்தில்
விழா நடந்தது.
லயன்ஸ் கிளப் பட்டயத் தலைவர் கவிதா தலைமை வகித்து மாண விக்கு 25 ஆயிரம் வழங் கிளார். செயலாளர் அனு ராதா, பொருளாளர் சுதா, இயக்குனர்கள் பிரியா. அபிநயா உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
